தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பாம்பு கடித்து தொழிலாளி சாவு

பாம்பு கடித்து தொழிலாளி சாவு

பாம்பு கடித்து தொழிலாளி சாவு


ADDED : ஆக 10, 2025 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2025 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம், கடம்பூர் அடுத்த கோட்டமாளம் வெள்ளை தொட்டியை சேர்ந்தவர் ஆலுமலை, 20, தொழிலாளி. நேற்று அதிகாலை துாங்கி கொண்டிருந்த போது, ஏதோ கடித்தது போல் இருந்ததால் எழுந்தார். அப்போது கட்டு விரியன் பாம்பு ஊர்ந்து சென்றது.

பின்பு அவரை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தார்.கடம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us