தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விபத்தில் தொழிலாளி சாவு

விபத்தில் தொழிலாளி சாவு

விபத்தில் தொழிலாளி சாவு


ADDED : நவ 27, 2024 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 12:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு



விபத்தில் தொழிலாளி சாவு

பவானி, நவ. 27-

அம்மாபேட்டை அடுத்த பூதப்பாடி மணல்காட்டை சேர்ந்தவர் துரையன், 56; தொழிலாளியான இவர் நேற்று முன்தினம், அம்மாபேட்டை பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே, டி.வி.எஸ்.,- எக்ஸ்.எல்., மொபட்டில் சென்றார்.

சாலையை கடந்தபோது, எதிரே ஹீரோ எச்.எப்., பைக்கில் வந்த மேட்டூரை சேர்ந்த பிரபு மோதினார். இதில் படுகாயமடைந்த துரையன், பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us