ADDED : ஜூன் 01, 2026 03:52 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
ஆர்.என் புதுார் இந்திராபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 48, கூலி
தொழிலாளி. கடந்த, 30ம் தேதி மதியம் தண்ணீர்பந்தல் பாளையம்
பிச்சாங்காடு பகுதியில் மொபட்டில் சென்றார். எதிரே அதிவேகமாக வந்த
வேன் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார்.
ஈரோடு அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார்.
வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
