ADDED : ஆக 08, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, பெருந்துறை அடுத்த, விஜயமங்கலம் சேரன் நகரை சேர்ந்த முத்துகுமார் மகன் மணிகண்டன், 25.இவர், பெருந்துறையிலுள்ள ஒரு கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி, ஒன்ற0ரை வயதில் பெண் குழந்தை உள்ளது
. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கம்பெனி கழிவறையில் மணிகண்டன் இறந்து கிடத்தார்.பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

