sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

/

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


ADDED : டிச 28, 2024 02:52 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர்: நம்பியூர் அருகே ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் கோபால், 29, கட்-டட தொழிலாளி. இவரது மனைவி பிரேமலதா. இவர்களுக்கு சுதர்சன், கார்த்திக் என, இரு மகன்கள் உள்ளனர்.

இவர், எம்மாம்-பூண்டி பகுதியில் உள்ள சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்த-மான வீட்டில், சென்ட்ரிங் வேலை செய்ய சென்றுள்ளார் அப்-போது, வீட்டின் மேல் பகுதியில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்-டபோது,மேலே செல்லும் மின் ஒயரில் கம்பி பட்டு, இவர் மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதையடுத்து சுப்பிரமணியம், 51, மேஸ்திரி குமார், 47, ஆகியோர் மீது வரப்பாளையம் போலீ சார் வழக்கு பதிந்து விசா-ரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us