/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஏர்கன்' குண்டு பாய்ந்து தொழிலாளி காயம்
/
'ஏர்கன்' குண்டு பாய்ந்து தொழிலாளி காயம்
ADDED : ஏப் 13, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் அருகே ஜி.எஸ்.காலனியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 36; வாட்டர் ப்ரூபிங் வேலை செய்து வருகிறார். இவர் சொந்த-மாக 'ஏர்கன்' வைத்துள்ளார். நேற்று மாலை வீட்டிலிருந்த ஏர்-கன்னை சிறுவர்கள் எடுத்து சுட்டதில்,
வெங்கடாசலத்தின் இடுப்பின் கீழ் குண்டு பாய்ந்தது. அந்தியூர் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டு, உடலில் பாய்ந்த குண்டு அகற்றப்-பட்டது. தகவலறிந்த அந்தியூர் போலீசார், ஏர்கன்னை பறிமுதல் செய்தனர்.

