தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போக்சோவில் தொழிலாளிக்கு சிறை

போக்சோவில் தொழிலாளிக்கு சிறை

போக்சோவில் தொழிலாளிக்கு சிறை


ADDED : நவ 28, 2024 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2024 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போக்சோவில் தொழிலாளிக்கு சிறை

ஈரோடு, நவ. 28-

ஈரோடு, மல்லிகை நகரை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி, 55. இவர் ஈரோட்டை சேர்ந்த, 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்தனர். போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து சுப்பிரமணி தலைமறைவானார். இந்நிலையில், மகளிர் போலீசார் சுப்பிரமணியை நேற்று கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us