தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டூவீலர் மீது வேன் மோதி தொழிலாளி பலி

டூவீலர் மீது வேன் மோதி தொழிலாளி பலி

டூவீலர் மீது வேன் மோதி தொழிலாளி பலி


ADDED : மே 18, 2025 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2025 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் லோகேஸ், 22; கூலி தொழிலாளி. பல்சர் பைக்கில் பண்ணாரி சாலையில் நேற்று முன்தினம் இரவு சென்றார்.

சிக்கரசம்பா-ளையம் அருகில் எதிரே வந்த மேக்ஸ் கேப் வேன் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த லோகேஸ், சத்தி அரசு மருத்-துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சத்தி போலீசார் வழக்குப்பதிந்து, வேனை ஓட்டி வந்த பள்ளிபாளை-யத்தை சேர்ந்த சரவணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us