தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி


ADDED : பிப் 08, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 06:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: காங்கேயம் அருகே ஹாஸ்டல் நிறுத்தம் பகு-தியை சேர்ந்தவர் வெங்கடேஷன், 42; காங்கேயம் தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு சொந்த வேலையாக மொபட்டில்,

காங்கே-யம்-கோவை ரோடு, வட்டாமொடக்கு பகுதியில் சென்றார். அப்போது எதிரே அதி வேகமாக வந்த கார் மோதியதில், தலையில் பலத்த காயம-டைந்தார். காங்கேயம் அரசு தலைமை மருத்துவ-மனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்து ஏற்படுத்திய காரை, காங்கேயம் போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us