தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலி

சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலி

சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலி


ADDED : டிச 02, 2024 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2024 03:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி அருகே கொளப்பலுாரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 35, கூலி தொழிலாளி; நேற்று காலை, 6:30 மணிக்கு, டிஸ்கவர் பைக்கில், கோபி அருகே சில்லாமடை பிரிவு என்ற இடத்தில் சென்றார்.

எதிரே வந்த மேக்சிமோ பிக் அப் சரக்கு ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவம-னைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரின் தந்தை வெங்கடாசலபதி புகாரின்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us