தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சாலை விபத்தில் தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி பலி


ADDED : நவ 11, 2025 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2025 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ப.வேலுார், ப.வேலுார் அருகே, வெங்கமேட்டை சேர்ந்தவர் முருகேசன், 57; ப.வேலுார், மோகனுார் சாலையில் உள்ள இன்ஜினியரிங் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். கடந்த, 7 இரவு, சுல்தான்பேட்டை பகுதியில் சாலையை கடந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு முருகேசன் இறந்தார். ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us