தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டாரஸ் லாரி மோதி தொழிலாளி பலி

டாரஸ் லாரி மோதி தொழிலாளி பலி

டாரஸ் லாரி மோதி தொழிலாளி பலி


ADDED : ஆக 25, 2025 02:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2025 02:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் தீபக், 22, உமர் பாருக், 21; நண்பர்களான இருவரும் பெரிய நாயக்கன்பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்-தனர். யமஹா பேசினோ ஸ்கூட்டரில்

சத்தி-புளியம்பட்டி சாலையில் நேற்று மாலை சென்றனர்.

நல்லுார் இரட்டை பாலம் மாதேஸ்வரன் கோவில் அருகே சென்ற-போது, எதிரே அதிவேகமாக வந்த டாரஸ் லாரி மோதியது. பைக்கில் சென்ற இருவரும் துாக்கி வீசப்பட்டனர். ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயமடைந்த தீபக் சம்பவ இடத்தில் பலியானார். பின்னால் அமர்ந்து சென்ற உமர் பாருக் பலத்த காயமடைந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த புன்செய் புளியம்பட்டி போலீசார், லாரி டிரைவர் பிரேம்

குமாரிடம் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us