sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேன் மோதி தொழிலாளி சாவு

/

வேன் மோதி தொழிலாளி சாவு

வேன் மோதி தொழிலாளி சாவு

வேன் மோதி தொழிலாளி சாவு


ADDED : அக் 03, 2024 07:32 AM

Google News

ADDED : அக் 03, 2024 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி அருகே, செலம்ப கவுண்டம்பாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் வீரன், 55, கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை, அந்தியூர் செல்லும் சாலையில் நடந்து சென்றவர், தொட்-டிபாளையத்தில் திப்பிச்செட்டிபாளையம் பிரிவு அருகே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது, பவானியிலிருந்து தேங்காய் தொட்டி ஏற்றி வந்து கொண்டிருந்த ஈச்சர் வேன் மோதி-யதில் சம்பவ இடத்தில் பலியனார்.

இதுகுறித்து, கனிராவுத்தர் குளத்தை சேர்ந்த டிரைவர் சல்மான், 29 மீது வழக்குப்பதிவு செய்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us