தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உழைப்பாளர் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டம்

உழைப்பாளர் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டம்

உழைப்பாளர் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டம்


ADDED : டிச 02, 2025 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2025 02:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி உழைப்பாளர் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம், புன்செய்புளியம்பட்டி அலுவலகத்தில், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமையில் நடந்தது. தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

பவானிசாகர் ஒன்றிய செயலாளர் ரஞ்சித் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். போயர் சமூகத்துக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். போயர் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து ஒரே சாதி சான்றிதழ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us