/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் பட்டறை தொழிலாளிக்கு சிறை
/
சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் பட்டறை தொழிலாளிக்கு சிறை
சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் பட்டறை தொழிலாளிக்கு சிறை
சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் பட்டறை தொழிலாளிக்கு சிறை
ADDED : மே 13, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை :பவானி, அம்மாபேட்டை, பழைய மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார், 39; பெருந்துறை, வெங்கமேடு அருகில் ஒரு ஆட்டோ ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை பட்டறை வழியாக கடைக்கு சென்ற இரண்டு சிறுமிகளிடம் பேசி, பட்டறைக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டடுள்ளார். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர், பெருந்துறை போலீசில் புகார் செய்தனர். விசாரித்த போலீசார், போக்சோ வழக்கில் விஜயகுமாரை நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.