sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.5 கோடிக்கு நுால்கள் விற்பனை

/

ரூ.5 கோடிக்கு நுால்கள் விற்பனை

ரூ.5 கோடிக்கு நுால்கள் விற்பனை

ரூ.5 கோடிக்கு நுால்கள் விற்பனை


ADDED : ஆக 13, 2025 05:15 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மக்கள் சிந்தனை பேரவை மற்றும் அரசு சார்பில், ஈரோட்டில் புத்-தகத்திருவிழா கடந்த, 1ம் தேதி தொடங்கி, நேற்று வரை நடந்-தது. நிறைவு நாளான நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வர-வேற்றார். கலெக்டர் கந்தசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:

ஈரோடு புத்தகத்திருவிழா, 230 அரங்குகளுடன் நடந்தது. இங்கு, 200 நுால்கள் வெளியிடப்பட்டது. இதில் நான் எழுதிய வெண்பா நுாலும் வெளியிடப்பட்டது. 12 நாட்களில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்தனர். 5 கோடி ரூபாய்க்கு மேலான நுால்களை வாங்கி சென்றுள்ளனர்.மாலை நேரத்தில் தினமும் நடந்த சிந்தனை அரங்கிலும், பல்-வேறு படைப்பாளர்கள் பேசினர். ஏராளமான ஆர்வலர்கள் பங்-கேற்றது பெருமைக்குரியது. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us