ADDED : ஜூன் 14, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்ட போலீசாருக்கு வாரந்தோறும் சனிக்கிழமை நடைபயிற்சி, கவாத்து
பயிற்சி தரப்படுகிறது.
இதில் மன நலனுக்காக ஈரோடு சப்-டிவிசன்
போலீசாருக்கு, ஈரோட்டில் நேற்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், 80 பேர் பங்கேற்றனர். டவுன் டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமை
வகித்தார்.
