sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இளம்பெண், மாணவி மாயம்

/

இளம்பெண், மாணவி மாயம்

இளம்பெண், மாணவி மாயம்

இளம்பெண், மாணவி மாயம்


ADDED : ஜூலை 05, 2024 12:45 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, திண்டல், செங்கோடம்பள்ளத்தை சேர்ந்தவர் பிரவீண் குமார், 25; இவரின் மனைவி சத்யா, 24; அறச்சலுாரை சேர்ந்த லோகநாதன் என்பவருடன், இன்ஸ்டாகிராமில் சத்யா பழகி வந்-ததை பிரவீண்குமார் தெரிந்து கண்டித்தார். இந்நிலையில் சத்யா மாயமாகி விட்டார். சத்யாவை கண்டுபிடித்து தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் தந்துள்ளார்.

*ஈரோடு, கஸ்பாபேட்டை, செக்குமேட்டை சேர்ந்த முருகன் மகள் நந்தினி, 19; தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 2ம் தேதி வழக்கம்போல் கல்லுாரி சென்றவர் மாலையில் வீடு திரும்ப-வில்லை. நந்தினியின் தாய் அம்பிகா புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us