தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/இளம்பெண், மாணவி மாயம்

இளம்பெண், மாணவி மாயம்

இளம்பெண், மாணவி மாயம்


ADDED : ஜூலை 05, 2024 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2024 02:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு, திண்டல், செங்கோடம்பள்ளத்தை சேர்ந்தவர் பிரவீண் குமார், 25; இவரின் மனைவி சத்யா, 24; அறச்சலுாரை சேர்ந்த லோகநாதன் என்பவருடன், இன்ஸ்டாகிராமில் சத்யா பழகி வந்ததை பிரவீண்குமார் தெரிந்து கண்டித்தார். இந்நிலையில் சத்யா மாயமாகி விட்டார். சத்யாவை கண்டுபிடித்து தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் தந்துள்ளார்.

*ஈரோடு, கஸ்பாபேட்டை, செக்குமேட்டை சேர்ந்த முருகன் மகள் நந்தினி, 19; தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 2ம் தேதி வழக்கம்போல் கல்லுாரி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. நந்தினியின் தாய் அம்பிகா புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us