sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இளம்பெண் மாயம்

/

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : ஜூலை 21, 2025 04:25 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி அருகே தலைப்பாயனுாரை சேர்ந்த ரத்னா மகள் விமலா, 23; இவரின் கணவர் சித்தோடு, மரவபாளையத்தை சேர்ந்த சாந்-தகுமார். தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தாய் வீட்டுக்கு வந்து விட்டார். தண்ணீர்-பந்தல்பாளையம் அருகே தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. மகளை கண்டுபிடித்து தரு-மாறு, ரத்னா அளித்தபுகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வரு-கின்றனர்.






      Dinamalar
      Follow us