/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.3.57 லட்சம் மோசடி வாலிபர் அதிரடி கைது
/
ரூ.3.57 லட்சம் மோசடி வாலிபர் அதிரடி கைது
ADDED : ஜூன் 05, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, மொடக்குறிச்சியை சேர்ந்த ஐ.டி.ஊழியர் தங்கவேல் ராஜ், 55. இவரிடம் பணம் இரட்டிப்பு ஆசை காட்டி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வைத்து, ரூ.3.57 லட்சம் மோசடி செய்ததாக, ஈரோடு சைபர் க்ரைம் போலீசில் தங்க வேல் ராஜ் புகார் அளித்து இருந்தார்.
போலீசார் விசாரணை நடத்தி திருவள்ளூரை சேர்ந்த ராமச்சந்திரன், 26, என்பவரை நேற்று வழக்குப்பதிந்து கைது செய்தனர்.