/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சட்ட விரோத மது விற்பனை வாலிபர் கைது
/
சட்ட விரோத மது விற்பனை வாலிபர் கைது
ADDED : ஜூலை 03, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, நசியனுார் சாலையில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த, திண்டல் காரப்பாறையை சேர்ந்த மாதையன், 49. என்பவரை வீரப்பன்சத்திரம் போலீசார் கைது
செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து, 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.