தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குண்டாஸில் வாலிபர் கைது

குண்டாஸில் வாலிபர் கைது

குண்டாஸில் வாலிபர் கைது


ADDED : மார் 03, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 04:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: பவானிசாகர், பவானி போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதியில் நடந்த பல்வேறு வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்-புடைய, பவானிசாகர் சி.ஆர்.கேம்ப் பகுதியை சேர்ந்த கோழி-கரண், 25, என்பவரை பவானி போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அவரை கைது செய்தனர். பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதகமான செயல்-களில் ஈடுபட்டதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, ஈரோடு எஸ்.பி., சுஜாதா பரிந்துரைத்தார். மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் கலெக்டர் கந்தசாமி ஏற்றுக் கொள்ளவே, குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து பவானி கிளை சிறையில் அடைக்-கப்பட்டிருந்த கோழிகரண், கோவை மத்திய சிறைக்கு மாற்றப்-பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us