தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது


ADDED : அக் 19, 2024 02:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2024 02:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்தவர் கார்த்தி, 23; இவர், 16 வயது பள்ளி மாணவியை, ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். இருவர் வீட்டிலும் தேடியபோது அவினாசி அருகே இருவரும் சிக்கினர்.

விசாரணையில் சிறுமியிடம் கார்த்தி தவறாக நடந்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்-படி காங்கேயம் மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் கார்த்-தியை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us