தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது


ADDED : மார் 04, 2026 08:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 08:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மரப்பாலம் குடிசை மாற்று வாரியம் நடராஜா தியேட்டர் பின்புற பகுதியை சேர்ந்தவர் மோகன், 27; முனிசிபல் சத்திரம் மசூதி அருகே, 400 கிராம் கஞ்சாவுடன் நின்றிருந்தவரை, ஈரோடு மதுவிலக்கு போலீசார் பிடித்தனர்.

மோகனை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us