தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது


ADDED : மார் 09, 2026 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 07:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு வெள்ளோட்டம்பரப்பு மணக்காட்டுபு-துாரை சேர்ந்த செல்வம் மகன் கவுசிக், 21; கடந்த, 7ம் மதியம் கொளாநல்லி ஈஸ்வரன் கோவில் அருகே, காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் பஜாஜ் பல்சர் பைக்கில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று இருந்தார்.

மலையம்பா-ளையம் போலீசார் சோதனை செய்தபோது, 120 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. கவுசிக் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us