ADDED : மே 22, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
ஈரோடு::ஈரோடு மாணிக்கம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே, சந்தேகத்துக்கு இடமாக திரிந்த வாலிபர் ஒருவரை, வீரப்பன்சத்திரம் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் காந்தி நகரை சேர்ந்த அஜித்குமார், 28, என தெரியவந்தது. அவரிடம் இருந்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.
