தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பைக்கில் இருந்து விழுந்த வாலிபர் பலி

பைக்கில் இருந்து விழுந்த வாலிபர் பலி

பைக்கில் இருந்து விழுந்த வாலிபர் பலி


ADDED : மார் 09, 2026 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 07:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி; கோபி அருகே மாதேஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஸ்ரீ ஹரி, 27; பெங்களூருவில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஹீரோ மாஸ்ட்ரோ பைக்கில் காசிபாளையம் என்ற இடத்தில், நேற்று அதிகாலை 5:30 மணிக்கு சென்றார். அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் பேச்சு, மூச்சின்றி கிடந்தார்.

அப்பகுதியினர் மீட்டு கோபி அரசு மருத்துவம-னைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோத-னையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. அவரின் தந்தை ரங்கநாதன் புகா-ரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us