ADDED : ஜூன் 16, 2026 03:45 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; கோவை அஞ்சல்
மண்டலத்தின், மக்கள் குறை கேட்பு ஜூன் மாத கூட்டம், 'அஞ்சல் துறை தலைவர்
அலுவலகம், மேற்கு மண்டலம், கே.பி.காலனி, கோவை'யில் நடக்க உள்ளது.
புகார்கள், மனுக்கள்
இருப்பின் தபால் மூலம் வரும், 22 க்குள், 'துணை
இயக்குனர் (அஞ்சல் மற்றும் தொழில் நுட்பம்), அஞ்சல் துறை தலைவர் அலுவலகம்,
மேற்கு மண்டலம், கோவை - 641030' என்ற முகவரிக்கு அனுப்ப, ஈரோடு முதுநிலை
அஞ்சல் கோட்ட கண்காணிப்-பாளர் கோபாலன் தெரிவித்துள்ளார்.
