/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் உற்சவம்
/
முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் உற்சவம்
ADDED : ஜன 15, 2024 02:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்துமாரியம்மன் கோவிலில் கூழ், கஞ்சி ஊற்றுதல் மற்றும் வீதியுலா உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் போகி பண்டிகையையொட்டி நேற்று காலை 11:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் இரவு கச்சிராயபாளையம் சாலை, காந்தி ரோடு, சேலம் ரோடு, கவரை தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சவாமி தரிசனம் செய்தனர்.