தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/சாராய ஊறல் அழிப்பு

சாராய ஊறல் அழிப்பு

சாராய ஊறல் அழிப்பு


ADDED : ஜன 15, 2024 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2024 02:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் கல்வராயன்மலைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சின்னதிருப்பதி மற்றும் கோமாலை மேற்கு ஓடை உள்ளிட்ட இடங்களில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் புளித்த சாராய ஊறல் பேரல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

இதனையடுத்து, 11 பேரல்களில் இருந்த 2,200 லிட்டர் சாராய ஊறல் மற்றும் லாரி டியூப்பில் இருந்த 50 லிட்., சாராயம் ஆகியவற்றை அழித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us