/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டையில் காங்., தலைவருக்கு வரவேற்பு
/
உளுந்துார்பேட்டையில் காங்., தலைவருக்கு வரவேற்பு
ADDED : ஆக 22, 2024 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் தமிழக காங்., மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சிக்கு சென்ற காங்., கமிட்டி மாநில தலைவர் செல்வபெருந்தகைக்கு உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது மாவட்டத் துணைத் தலைவர் சீனிவாசன் தலைமையில் காங்., மாநில தலைவர் செல்வப் பெருந்தகைக்கு சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
நகரத் தலைவர் நல்ல குழந்தைவேல், நிர்வாகிகள் அமுதாராமச்சந்திரன், காமராஜ், சிவக்குமார், காசிநாதன், கலைமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.