/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வி.இ.டி., பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
/
வி.இ.டி., பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
வி.இ.டி., பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
வி.இ.டி., பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 15, 2024 11:54 PM

திருக்கோவிலுார்: காணை வி.இ.டி., வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
காணை வி.இ.டி., வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டியுள்ளனர். பள்ளியின் முதல் மாணவியாக திஷா ஸ்ரீயும், இரண்டாவதாக சுதனி, மூன்றாம் இடத்தை ராஷ்மி பிடித்துள்ளனர். இதில் திஷா ஸ்ரீ, சுதனி ஆகியோர் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்களை பள்ளியின் தாளாளர் செல்வராஜ், செயலாளர் சந்தான லட்சுமி, நிர்வாகி கார்த்தியராஜ் பாராட்டினர்.