ADDED : மே 24, 2024 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 110 மி.மீ., அளவுக்கு மழை பதிவானது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சில இடங்களில் மட்டும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, திடீரென பலத்த மழை பெய்தது.
மழை அளவு வருமாறு; கச்சிராயபாளையம் 5 மி.மீ., கோமுகி அணை பகுதி 5, மூரார்பாளையம் -1, வடசிறுவள்ளூர் -1, ரிஷிவந்தியம் 30, கீழ்பாடி 9, கலையநல்லுார் 2, மணிமுக்தா அணை பகுதி 20 மி.மீ., திருக்கோவிலுார் 16, திருப்பாலபந்தல் 9, வேங்கூர் 12 மி.மீ., அளவுக்கு மழை பெய்தது. மாவட்டம் முழுதும் 110 மி.மீ., மழை பெய்தது. சராசரி மழை அளவு 4.58 மி.மீ., ஆகும்.