sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

15 ஓட்டுச்சாவடிகள் சங்காரபுரத்தில் பதற்றமானவை

/

15 ஓட்டுச்சாவடிகள் சங்காரபுரத்தில் பதற்றமானவை

15 ஓட்டுச்சாவடிகள் சங்காரபுரத்தில் பதற்றமானவை

15 ஓட்டுச்சாவடிகள் சங்காரபுரத்தில் பதற்றமானவை


ADDED : ஏப் 17, 2024 11:30 PM

Google News

ADDED : ஏப் 17, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் 15 வாக்குசாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் 15 பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.

சேஷசமுத்திரம் 2 , ஊராங்காணி 1, சங்ககராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 1, கரடிசித்துார் 1, மாதவச்சேரி 4, பாண்டியங்குப்பம் 4, புத்திராம்பட்டு 3, சின்னசேலம் நவுன் 1 ஆகிய 15 ஓடுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஓட்டுச்சாவடிகளில் ,கண்காணிப்பு கேமரா கூடுதல் போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us