தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது


ADDED : ஏப் 29, 2024 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2024 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : ஏமப்பேரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏமப்பேரில் அதே பகுதியை சேர்ந்த காந்தி மகன் முரளி, 20; பாண்டியங்குப்பம் செல்லப்பன் மகன் விஜய், 27; ஆகிய இருவரும் பைக்கில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.

இருவரையும் போலீசார் கைது செய்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us