sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் கடத்திய 2 பேர் கைது

/

கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் கடத்திய 2 பேர் கைது

கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் கடத்திய 2 பேர் கைது

கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் கடத்திய 2 பேர் கைது


ADDED : மே 05, 2024 05:48 AM

Google News

ADDED : மே 05, 2024 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை பகுதியில் சாராயம் கடத்தி சென்ற இரண்டு பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கபிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், கல்வராயன்மலையில் இருந்து ஆத்துார் செல்லும் இணைப்பு சாலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த, யமகா பைக்கினை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், தெருப்புளி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் காமராஜ்,45; பெருமாள் மகன் அருள்,32; ஆகிய இருவரும் லாரி டியூப்பில் சாராயம் கடத்தி சென்றது தெரிந்தது. தொடர்ந்து, இரண்டு பேரையும் கைது செய்து 60 லிட்., சாராயம் மற்றும் பைக் ஆகியவற்றை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us