/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
35 வேட்புமனு படிவங்கள் விநியோகம்
/
35 வேட்புமனு படிவங்கள் விநியோகம்
ADDED : மார் 22, 2024 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் 35 வேட்புமனு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் நபர்களுக்கான வேட்பு மனுக்கள், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் படிவத்தை பெற்று, அதை பூர்த்தி செய்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஷ்ரவன்குமாரிடம் வழங்க வேண்டும். வேட்புமனுக்கள் பெறும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் வரை 21 நபர்கள், 35 வேட்பு மனுக்களை பெற்றுள்ளனர். அதில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகதீசன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

