ADDED : பிப் 26, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,
சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் ராமர் கரியாலுாருக்கும், மணலுார்பேட்டை திருமால் உளுந்துார்பேட்டைக்கும்; கரியாலுார் மணிகண்டன் சின்னசேலத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உளுந்துார்பேட்டை அன்பழகன் மணலுார்பேட்டைக்கும்; சின்னசேலம் பிரதாப்குமார் சங்கராபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்.பி., ரஜத் சதுர்வேதி பிறப்பித்துள்ளார்.