நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று அக்கராயபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது சாம்பாரப்பன் கோவில் அருகில் பணம் வைத்து சூதாடிய அதேப் பகுதியை சேர்ந்த சின்னதுரை 28, தெய்வமணி 28, நவீன் 31, மோகன்ராஜ் 25, திராவிடன் 28, மாரியாப்பிள்ளை, 29, உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.