sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்வராயன்மலையில் 800 லிட்., சாராய ஊறல் அழிப்பு

/

கல்வராயன்மலையில் 800 லிட்., சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 800 லிட்., சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 800 லிட்., சாராய ஊறல் அழிப்பு


ADDED : ஏப் 10, 2024 02:21 AM

Google News

ADDED : ஏப் 10, 2024 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : கல்வராயன்மலை பகுதியில் 800 லிட்., கள்ளச்சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் கல்வராயன்மலைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். புதுார் மேற்கு மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்ச சாராய ஊறல் 4 பேரல்களில் 800 லிட்., இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சாராய ஊறலை சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்த போலீசார் இது தொடர்பான குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us