/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முருகன் கோவிலில் ஆடி வெள்ளி பூஜை
/
முருகன் கோவிலில் ஆடி வெள்ளி பூஜை
ADDED : ஆக 03, 2024 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : சின்னசேலம், விஜய புரம் செல்வமுருகன் கோவி லில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஆடிவெள்ளியையொட்டி, நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.