தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : மே 17, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு கே .சி .எஸ் .எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த25 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

மூங்கில்துறைப்பட்டில் உள்ள கே .சி .எஸ் .எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2001 ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சி முன்னாள் மாணவர்கள் , சிவ பிரபு, சீனிவாசன், ரேணுகா.சிவகுரு ஆகியோரின் ஏற்பாட்டின் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பல மாநிலங்கள், வெளிநாடுகள், பணியில் உள்ள வழக்கறிஞர்கள், போலீஸ், ராணுவம், டாக்டர் , ஆசிரியர்கள் பணியில் உள்ள மாணவர்களை ஒன்றிணைந்து சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை ஒன்று உருவாக்கி அவற்றில் வரும் பணத்தின் மூலம் படித்த பள்ளிக்கு பல உதவிகள் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.மாணவர்கள் பழைய நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us