sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்

/

ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்

ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்

ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்


ADDED : மே 30, 2024 11:20 PM

Google News

ADDED : மே 30, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: உள்ளாட்சிகளை கலைத்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கூட்டமைப்பு தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மஞ்சபுத்துார் ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில், 5 ஆண்டுகள் முடியாத நிலையில் இருக்கும் ஊராட்சிகளை கலைக்கக் கூடாது. ஊராட்சிகளைக் கலைத்தால் நீதிமன்றத்தை நாடுவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 44 ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தியாகராஜபுரம் தலைவர் சங்கரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us