sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு ஊழியர்களை தாக்கியவர் கைது

/

அரசு ஊழியர்களை தாக்கியவர் கைது

அரசு ஊழியர்களை தாக்கியவர் கைது

அரசு ஊழியர்களை தாக்கியவர் கைது


ADDED : மே 11, 2024 04:48 AM

Google News

ADDED : மே 11, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: மணல் கடத்தலை தடுத்த வருவாய்த் துறையினரை தாக்கிய மாட்டு வண்டி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை கெடிலம் ஆற்றில் இருந்து மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் இரவு திருநாவலுார் வருவாய் ஆய்வாளர் சிவச்சந்திரன் தலைமையில் 4 கிராம உதவியாளர்கள் அங்கு விரைந்தனர்.

அப்போது ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் தப்பியோடினர். வருவாய்த் துறையினர் அங்கிருந்த 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து எடுத்து வந்தனர்.

இதனையறிந்த மாட்டு வண்டி உரிமையாளரான உளுந்துார்பேட்டை அடுத்த ஆரியநத்தத்தை சேர்ந்த குப்புசாமி, 44; மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி கிராம உதவியாளர்களை தாக்கினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து குப்புசாமியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us