/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டடம் கட்ட பூமி பூஜை
/
ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டடம் கட்ட பூமி பூஜை
ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டடம் கட்ட பூமி பூஜை
ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டடம் கட்ட பூமி பூஜை
ADDED : செப் 14, 2024 08:03 AM

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் பொது சுகாதார ஆய்வக கட்டடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் ட்ரோமோ கேர் கட்டடத்தின் முதல் தளத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டடம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது.
ரூ. ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் கட்டுமான பணிக்கான பூமி பூஜையை மணிகண்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, கவுன்சிலர் முருகவேல், அரசு மருத்துவமனை டாக்டர் சதா வெங்கடேசன், தலைமை செவிலியர் கோமதிராஜா, செவிலியர் மாலா, மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.