sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பைக் மோதல்: முதியவர் பலி

/

பைக் மோதல்: முதியவர் பலி

பைக் மோதல்: முதியவர் பலி

பைக் மோதல்: முதியவர் பலி


ADDED : மே 05, 2024 05:39 AM

Google News

ADDED : மே 05, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : விருகாவூரில் பைக் மோதிய விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்தான் மகன் அய்யாசாமி,65; இவர், நேற்று காலை 7 மணியளவில் விருகாவூர் - கூத்தக்குடி சாலையில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த பைக், அய்யாசாமி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நடந்து சென்ற அய்யாசாமி மற்றும் பைக்கில் சென்ற எடச்சித்துாரை சேர்ந்த கோவிந்தன் மகன் சண்முகம், கார்த்திகேயன் மகன் சுகபிரியன்,7; மகள் சாதனா,15; ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. உடன் 4 பேரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அதில், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முதியவர் அய்யாசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us