sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பைக் மாயம்

/

பைக் மாயம்

பைக் மாயம்

பைக் மாயம்


ADDED : செப் 11, 2024 11:05 PM

Google News

ADDED : செப் 11, 2024 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே பைக் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த குச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம், 52; இவர் கடந்த 9ம் தேதி டிஎண் 15 ஆர் 5626 என்ற பதிவெண் கொண்ட ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கினை, கள்ளக்குறிச்சி பஸ்நிறுத்தம் பகுதியில் உள்ள தனியார் ரைஸ்மில் அருகே நிறுத்திவிட்டு சேலத்திற்கு சென்றுள்ளார். பின் மாலை 4 மணியளவில் வந்து பார்த்த போது பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்து பல்வேறு இடங்களில் தேடியுள்ளார்.

எங்கு தேடியும் கிடைக்காததால் சிதம்பரம் போலீசில் புகார் அளித்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us