sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி: 2 பேர் படுகாயம்

/

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி: 2 பேர் படுகாயம்

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி: 2 பேர் படுகாயம்

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி: 2 பேர் படுகாயம்


ADDED : மே 24, 2024 11:04 PM

Google News

ADDED : மே 24, 2024 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் இறந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு அண்ணாதுரை மகன் சரவணன், 29; இவரது மனைவி புவனேஸ்வரி, 27; இருவரும் நேற்று முன்தினம் இரவு பைக்கில் சங்கராபுரத்திலிருந்து செம்பராம்பட்டு நோக்கிச் சென்றனர்.

பூட்டை சாலையில் 8:30 மணியளவில் வந்தபோது எதிரே சங்கராபுரம், இந்திரா நகரைச் சேர்ந்த மணி மகன் அருண்குமார், 30; ஓட்டி வந்த பைக் சரவணன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

இதில், சரவணன், புவனேஸ்வரி, அருண்குமார் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். உடன் மூவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அருண்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us