/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி முன்பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு வரும் 2ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம்

ADDED : ஆக 29, 2024 08:17 AM
கள்ளக்குறிச்சி: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு, முன்பதிவு செய்ய வரும் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழிர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் வரும் செப்.,-அக்., மாதங்களில் நடக்கிறது.
இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு https://sdat.in/cmtrophy/player-login/ என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், முன்பதிவு செய்ய கடைசி நளாக செப்., 2ம் தேதி வரை காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.